Pages

Friday, April 4, 2014

சங்க இலக்கியம்


இணையத்தில் சங்க இலக்கிய பதிவுகள்
சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள் -தமிழர் சமுதாயம்.   தமிழ்த் தொகுப்புகள் August 26, 2012 ankaraikrishnan

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் சிந்தனை – ஜெ. சந்திரசேகரன்
தமிழ்த் தொகுப்புகள் ஜனவரி 29, 2011

சங்க இலக்கியம் காட்டும் சிந்தனைகள் வாழ்வியலை வளப்படுத்தும் என்பது திண்ணம்.

சங்க இலக்கிய மகளிர்: விறலியர் மு. இளநங்கை திண்ணை

தமிழிலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் மட்டும்தான் சில பெண்கவிஞர்கள் உள்ளனர்...

முத்தொள்ளாயிரத்தில் யானைகள் மாயக்கூத்தன்  சொல்வனம் இதழ் 60  26-11-2011

முத்தொள்ளாயிரம் பாடல்களில் நமக்கு கிடைத்திருப்பவை வெறும் 108 பாடல்கள் மட்டுமே. அந்த நூற்றியெட்டில் 33 பாடல்களில் யானைகள் பேசப்படுகின்றன.

சங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ் உண்மை


சங்க இலக்கியத்தில் மூன்று இடங்களில் கவரி பற்றி வரும். கவரி என்ற ஒரு விலங்கைப் பற்றி. .. பெண்கள் வைத்துக்கொள்கிற அந்த சவரி முடிதான் கவரி.. மா என்பது விலங்கு. கவரி மா-_ன்னுதான் சொல்வார். கவரிமான் என்று சொல்லவில்லை.

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்? மு.இளங்கோவன்  தேவர் தளம்



கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக்(கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சங்க இலக்கியத்தில் நுண்கலைகள் ரா. பூங்குன்றன் செம்மொழி.



தமிழ் இலக்கியத்தில் நுண்கலைப் பொருட்கள் பற்றிய செய்திகள் மிகுந்து  கிடைக்கின்றன. வளை, மணிகள் கோத்த ஆரங்கள், மணிகள் கோத்த மேகலை, சிலம்பு, போன்ற கலைப்பொருட்கள் நுண்கலைப் பிரிவில் அடக்கலாம். சங்க இலக்கியத்தில் போகிற போக்கில் உவமைகளாகவும், உருவகங்களாகவும் கூறப்பெறும்போது இத்தகைய நுண்கலைப் பொருட்கள் குறிக்கப்பெறுகின்றன.

சங்க இலக்கியத்தில் வானியல் தமிழ்மணி   Spottamil 



தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment